திருமணம் எதற்காக?
திருமணம்தான் கெத்தா ? ******************************** இதில் ஒரு சில வரிகளில் பதில் சொல்லி புரிய வைத்தல் மிகவும் கடினம் முதலில் திருமணம் என்பது எதற்கு ? வம்சத்தை வளர்ப்பதற்காக? அல்லது உங்களது பரம்பரை சொத்தை காப்பாற்றுவதற்காக? பரம்பரை பரம்பரையாக கட்டிக் காத்த சாதியை நிலை நாட்டுவதற்காக? இல்லை மனம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மட்டுமே! என்பதை உளவியல் ரீதியாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்! இருந்தாலும் சிறிய ஒரு உதாரணத்தை சொல்கிறேன் என்னுடன் கல்லூரியில் படித்த வர்களின் எண்பது சதவீதம் பேர் மனம் முறிவுடன் தான் வாழ்கின்றனர் மீதமுள்ள 20 சதவீதம் பேரும் ஆணோ பெண்ணா வேண்டா வெறுப்பாக தான் வாழ்கின்றனர் அதற்காக குடும்பம் வேண்டாம் என்று அர்த்தம் அல்ல ஆடம்பரமாக திருமணம் செய்வது பிறருக்காகவே வாழ வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு ஆளாக வேண்டியது சூழ்நிலை உள்ளது திருமணம் என்ற பந்தத்தின் மூலமாக பெரும் வியாபாரமும், சாதிகளும் தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது. நமது பண்பாடு கலாச்சாரம் கட்டிக் காக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதையெல்லாம் காலத்திற்கு ஏற்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களுடன்...