அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
அக்டோபர் 15 டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தலைமை உரையை கவிஞர் சிவகவி காளிதாஸ் அவர்கள் நிகழ்த்த கவிஞர் மணிவண்ணன் வரவேற்க "என் வயது 15" நூலை கவிஞர் கவின் பாரதியின் அறிமுகம் செய்ய தன்னம்பிக்கை இளம் பேச்சாளர் டாக்டர் ஜனார்த்தனன் தன்னுடைய பள்ளி அனுபவம் முதல் தற்சமயம் உயர்நிலைக்கு வந்தது குறித்து மகிழ்ச்சியான தன்னம்பிக்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதைத் தொடர்ந்து காலம் தந்த கலாம் என்ற தலைப்பில் கவிஞர் தங்க தமிழ்ச்செல்வி கவிஞர் சஸ்ரினா பிரித்தோஸ் கவிஞர் பீ.முகமதுதாஹீர் ஆகியோரின் உரை வீச்சுடன் "நிகழ்" இலக்கிய அமைப்பின் நிறுவனர் சூர்யா சுரேஷ், புதுகை புதல்வன், பட்டிமன்ற பேச்சாளர் சிவநந்தினி, கவிஞர் பீர் முகமது மற்றும் நண்பர்களது வாழ்த்துக்களை தொடர்ந்து "கவிஞர் சூரியகாந்தி கவிஞர் ஜோசப்ராயர், அப்துல் கலாம்" குறித்த கவிதை வாசிக்க, ஜோமன் பவுண்டேஷன் சார்பில் ஜோ.விஜய் அவர்கள் பிறந்த நாள் இனிப்பு வழங்கி அப்துல் கலாமுக்கும் தனக்கும் உண்டான நெகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்து கொண்டார் அதைத்தொடர்ந...